Puzhuthiyil Veenai / புழுதியில் வீணை



  • ₹330

  • SKU: TN0001
  • Availability: In Stock
Publication Thiyagu Aadhavan

புழுதியில் வீணை பாரதியின் புதுவை நாட்களைப் பின்புலமாகக் கொண்டு, அவருடைய கருத்துலகைச் சித்தரிக்க முயலும் ஒரு முழுநீள நாடகம் 1984ல் ஆதவன் எழுதிய இந்நாடகத்தை நான் படித்தேன்; வார்ஸாவிலிருந்து அவருக்கு எழுதினேன்: 'பாரதியைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றிற்று?' அவர் பதில் எழுதினார்; 'முப்பத்தொன்பது வயசுக்குள் அவரால் எப்படி இவ்வளவு சாதிக்க முடிந்தது என்ற ஆச்சர்யந்தான்.' பாரதியை விட ஆறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவனின் இந்நாடகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது. -இந்திரா பார்த்தசாரதி

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up